பழைய லக்கல நகரத்திற்கு பதிலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள லக்கல புதிய பசுமை நகரத்தை மக்களிடம் கையளிக்கும் விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சற்றுமுன்னர் இடம்பெற்றது. 

நவீன வசதிகளைக் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள லக்கல புதிய பசுமை நகரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஜரட்ட மக்களுக்காக கண்ட கனவினை நிறைவேற்றும் வகையில் நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் இந்நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட பாரிய பல்நோக்கு செயற்திட்டமான மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்க திட்டத்தின் மற்றுமொரு பெறுபேறாகவே அம்மக்களுக்கு கிடைத்துள்ளது.

Share The News

Ceylon Muslim

Post A Comment: