Jan 28, 2019

விமல் CID யில் முன்னிலை !



தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று (28) குற்றப் புலனாய்வுத் திணைக்கத்தில் முன்னிலையாகியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்காக சதித்திட்டம் ​ தீட்டப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே, குறித்த திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளாரென தெரிவிக்கப்படுகிறது.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network