மர்ஹூம் அஷ்ரப் பெயரில் கொழும்பில் நாளை கட்டிடம் திறந்து வைப்பு!

(அஷ்ரப் ஏ சமத்)

கொழும்பு -15 மட்டக்குழியில் உள்ள சேர் ராசீக் பரீட் கல்லுாாியில் மேல் மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிசின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்க்பபட்டு மறைந்த தலைவா் எம்.எச்.எம் அஷ்ரப் பெயா் சூட்டப்பட்ட 3 மாடி வகுப்பறைக் கட்டிடம் 14.02.2019 வியாழக்கிழமை காலை 08.00 மணிக்கு சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்படுகின்றது.

இவ் வைபத்திற்கு அமைச்சா் றிசாத் பதியுத்தீன். ரவுப் ஹக்கீம், ரவி கருநாயக்க மேல் மாகாண ஆளுனா் அசாத் சாலி, முதலமைச்சா் இசுரு தேவப்பிரிய மற்றும் பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபுர் ரஹ்மான் ஆகியோா்கள் கலந்து கொள்ள உள்ளனா். 
மர்ஹூம் அஷ்ரப் பெயரில் கொழும்பில் நாளை கட்டிடம் திறந்து வைப்பு! மர்ஹூம் அஷ்ரப் பெயரில் கொழும்பில் நாளை கட்டிடம் திறந்து வைப்பு! Reviewed by Ceylon Muslim on February 13, 2019 Rating: 5