சகல அரச நிறுவனங்களை கணனிமயப்படுத்த நடவடிக்கை

Ceylon Muslim
0 minute read


சகல அரச நிறுவனங்களையும் கணனி மயப்படுத்தும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்துவதாக அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். 

விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சிற்கு உட்பட்ட நிறுவனங்களுக்கு புதிய தலைவர்களை நியமிக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

மேலும், அரச நிறுவனங்களை கணனிமயப்படுத்துவதன் ஊடாக நிறுவனங்களின் செயற்திறனை அதிகரிக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)
To Top