தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் ஶ்ரீலசுகவினருக்கு எதிராக ஒழுக்கற்று நடவடிக்கை!
personCeylon Muslim
February 05, 20190 minute read
share
புதிய தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக வாக்களிக்கும் ஶ்ரீலங்கா
சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்கற்று நடவடிக்கை
எடுக்கவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர
தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.