பொலிஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை


மகரகம பொலிஸ் நிலைய வளாகத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

இன்று காலை குறித்த பொலிஸ் நிலையத்தின் சிற்றுண்டிச்சாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

காதல் உறவு காரணமாக இந்த சம்பவம் நிகழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. 

மகரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...