சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த தென்மாகாண சபை உறுப்பினர் கைது!

சிறுமி ஒருவர் மீது பாலியல் தொந்தரவு செய்த தென்மாகாண சபை உறுப்பினரொருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர் தென்மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ரத்தரங் என அழைக்கப்படும் கிரிஷாந்த புஸ்பகுமார என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பமவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸரா் மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த தென்மாகாண சபை உறுப்பினர் கைது! சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த தென்மாகாண சபை உறுப்பினர் கைது! Reviewed by NEWS on February 28, 2019 Rating: 5