தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Mar 13, 2019

சாதாரணதரப் பரீ்டசையின் பெறுபேறுகள் இம்மாதம் !

2018 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீ்டசையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பெறுபேறுகள் அடங்கிய பட்டியலைத் தயாரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீ்டசையில் 6,56,641 பரீட்சார்த்திகள் சாதாரணதரப் பரீ்டசை, பெறுபேறுகள் , பரீட்சைகள் திணைக்களம் , 6,56,641 பரீட்சார்த்திகள் ற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post Top Ad

Your Ad Spot

Pages