கொழும்பு வோர்ட் பிளேஸ் வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறியுள்ளார். 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அருகில் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரமாக வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Share The News

Post A Comment: