டெக்னிகல் சந்திப் பகுதியில் வாகன நெரிசல்கொழும்பு மருதானை டெக்னிகல் சந்திப் பிரதேசத்தில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருப்பதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். 

கொழும்பு கோட்டை நோக்கி செல்லும் திசையில் இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...