டுபாயில் கைது செய்யபப்பட்டுள்ள கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் 

கம்பளை, கம்பளைவெவ பகுதியை சேர்ந்த 33 வயதுடைய ´ஜீ பூம்பா´ என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share The News

Post A Comment: