இந்த நாட்டுக்காக வாங்கிய கடன்களில் 89 வீதமாக கடன்தொகை மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் பெறப்பட்டவை. அவற்றை செலுத்தவே கடுமையாக போராட வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 

இந்த கடன்களில் 80 வீதத்தை மக்களின் வரிப்பணத்தில் இருந்து அறவிட வேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் இன்று வரவு செலவு திட்டம் மீதான முதல் நாள் விவாதத்தில் கலந்துகொண்ட அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Share The News

Post A Comment: