இவ்வாறு நடக்குமென 4 நாட்களுக்கு முன்பே தெரிவித்தோம் - இந்தியா


இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்படலாம் என 4 நாட்களுக்கு முன்பே இந்திய உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளதாக இந்திய ஊடகம் தினத்தந்தி செய்திவெளியிட்டுள்ளது. 

அந்நாட்டில் 4 நாட்களுக்கு முன், லேசான குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோதே இந்திய உளவுப்பிரிவு இலங்கையை எச்சரித்ததாக இந்திய ஊடகம் கூறியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...