நாடு பூராகவும் கடும் வரட்சி - நீரை சிக்கனமாக பாவிக்க வலியுறுத்தல்..

Ceylon Muslim
0 minute read

நாடு பூராகவும் தற்போது நிலவும் கடும் வரட்சியான கால நிலை காரணமாக நீர்த் தேக்கங்களில் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.  

தற்போதைய வரட்சியான காலநிலை நீர் வழங்கல் பணிக்கு இடையூறு விளைவித்துள்ளது. இந்த இக்கட்டான காலநிலைக்கு நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை முகம்கொடுக்க வேண்டியுள்ளது.  அதேவேளை சுத்தமான நீரை வீண் விரயமின்றி சிக்கனமாகப் பாவிக்கும்படி பாவனையாளர்களைக் கேட்டுள்ளது.   
To Top