விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே கைது

விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே கைது செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோபொலிடன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

தென்மேல் லண்டனில் உள்ள ஈக்வடோர் தூதுவராலயத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...