புறகோட்டை தனியார் பஸ் தரிப்பிடத்திலிருந்து வெடிப்பொருள்கள் மீட்பு

புறகோட்டை – பெஸ்டியன் மாவத்தையிலுள்ள தனியார் பஸ் தரிப்பிடத்திலிருந்து வெடிப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

குப்பைகள் இடப்படும் பையொன்றும் மற்றும் அதற்கருகிலிருந்து 87 டெடனேடர்களும் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவின் பேச்சாளர், ருவன் குணசேகர தெரிவித்தார். 
புறகோட்டை தனியார் பஸ் தரிப்பிடத்திலிருந்து வெடிப்பொருள்கள் மீட்பு புறகோட்டை தனியார் பஸ் தரிப்பிடத்திலிருந்து வெடிப்பொருள்கள் மீட்பு Reviewed by Ceylon Muslim on April 22, 2019 Rating: 5