இலங்கையில் பல்வேறு பரீட்சைகள் ஒத்திவைப்பு

இலங்கை பரீட்சை திணைக்களம், நாட்டில் தற்பொழுது நிலவும் நிலைமையை கருத்திற் கொண்டு பின்வரும் பரீட்சைகளை ஒத்தி வைத்துள்ளது. 

இந்த பரீட்சைகள் மீண்டும் நடைபெறும் தினங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். 

இலங்கை மொழிப் புலமை பரீட்சை 2018 - (2019) ஆரம்பம் மத்திய மற்றும் இறுதி 

இலங்கை கணிதப் போட்டி (ஒலிம்பியாட் 2019) 

மதீப்பீட்டு முகாமையாளர் உதவி தொழில் நுட்ப சேவையில் இராசாயன உதவியாளர் 

தரம் 111 க்கு ஆட்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை 2018 - (2019)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...