சமயற்கலை நிபுணர் சாந்தா மாயாதுன்னே உயிரிழப்பு

Ceylon Muslim
0 minute read



இலங்கையின் பிரபல சமயற்கலை நிபுணர்களில் ஒருவரான சாந்தா மாயாதுன்னே இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளார்

கொழும்பு சங்கிரிலா ஹோட்டலில் காலை உணவை உண்ணும்போது, அவரும் அவருடைய மகளும் உயிரிழந்துள்ளதாகவும் அறிய முடிகிறது
To Top