யாழ் பல்கலைகழக சோதனையில், பிரபாகரன் படம், குண்டுகள் மீட்பு - 1வர் கைது

யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்குள் இன்று நடத்தப்பட்ட தேடுதலில் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் புகைப்படம், சினைப்பர் துப்பாக்கிக்குரிய தொலைநோக்கி, இராணுவச்சப்பாத்து என்பன மீட்கப்பட்டன.

இதனால் பல்கலைகழக மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் ஆகியோர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவர் ஒன்றிய கட்டடம், விடுதி ஆகிய பகுதிகளிலேயே இவை கைப்பற்றப்பட்டன.தற்போது அவர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மூலம், தமிழ்பக்கம்
யாழ் பல்கலைகழக சோதனையில், பிரபாகரன் படம், குண்டுகள் மீட்பு - 1வர் கைது யாழ் பல்கலைகழக சோதனையில், பிரபாகரன் படம், குண்டுகள் மீட்பு - 1வர் கைது Reviewed by NEWS on May 03, 2019 Rating: 5