2 நாட்களுக்குள் பொருட்களை ஒப்படையுங்கள் - பொலிஸ் அவகாசம்

Ceylon Muslim
0 minute read
வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்கள் வைத்திருந்ததால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இன்று அல்லது நாளை தங்களிடம் உள்ள ஆயுதங்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார். 
To Top