தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

May 23, 2019

ரிஷாத்திற்கு எதிராக சிங்கள ஊர்களில் பிரச்சாரம் !

பாரிய சதித் திட்டம் அரங்கேறுவது போல்தான் தெரிகிறது., அழ்ழாஹ்வே போதுமானவன் அவனே எங்களுக்கு சிறந்த பாதுகாவலன்.,.....,..,....... 

அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்காமல் ஊருக்கு வந்துவிடவேண்டாமென பாராளுமன்ற உறுப்பினர்களான அரசியல்வாதிகளை வலியுறுத்தி நாட்டின் பல இடங்களிலும் பதாகைகள் தொங்கவிடப்பட்டுள்ளன.

சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஊருபொக்க, பொலனறுவை ,பொரலஸ்கமுவ ,வெலிவிட்ட , அனுராதபுரம், கடுவெல,மாலபே ஆகிய பகுதிகளில் இவ்வாறான பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால் முழுமையான இனவாத்தை விதைக்கும் இந்த செயலை ஒரு குழு முன்னின்று செயற்படுவதும் குறிப்பிடத்தக்கது. 
Post Top Ad

Your Ad Spot

Pages