ருவன் விஜேவர்தன பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமனம்..!
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனா நோக்கி பயணித்துள்ளதன் காரணமாக இவ்வாறு ருவன் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
ருவன் விஜேவர்தன பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமனம்..! ருவன் விஜேவர்தன பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமனம்..! Reviewed by NEWS on May 13, 2019 Rating: 5