நீர்கொழும்பு, முஸ்லிம்களின் வீடுகள் மீது தாக்குதல் - ஊரடங்கு சட்டம் அமுலில்

tense situation
நீர்கொழும்பு பிரதேச செலகத்திற்குட்டபட்ட - மைமன்கொட, செல்லக்கந்த, தெல்கந்த பகுதியில் உள்ள முஸ்லிம் வீடுகள் மீது, தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேளையிலேயே காடையர்கூட்டம் இந்த மோசமான செயலில் ஈடுபட்டுள்ளது.

Post By: QatarBaranch- Ceylon Muslim Media

மூலம், ஜப்னாமுஸ்லிம்
நீர்கொழும்பு, முஸ்லிம்களின் வீடுகள் மீது தாக்குதல் - ஊரடங்கு சட்டம் அமுலில் நீர்கொழும்பு, முஸ்லிம்களின் வீடுகள் மீது தாக்குதல் - ஊரடங்கு சட்டம் அமுலில் Reviewed by Ceylon Muslim on May 05, 2019 Rating: 5