இனி அபாயாவுக்கு எங்கும் தடை இல்லை : அமைச்சரவை அங்கீகாரம்

பெண் அரச ஊழியர்களுக்கு அபாயாவை அங்கிகரிக்கும் சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

இன்று செவ்வாய்கிழமை (25) நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இனி வரும் காலங்களில் அபாயா, முஸ்லிம்கள் பெண்கள் அணியும் தலைக்கவர் (பர்தா) அணிவதற்கு தடையில்லை. 

இச்செய்தியை சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம். அமீன் உறுதி செய்தார்.. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...