கபீர் ஹாஷிமுக்கு ஆதரவாக குவிந்த மக்கள்..!

NEWS
0 minute read
முன்னாள் அமைச்சர் கபீர் ஹாஷிமுக்கு ஆதரவாக மாவனல்லையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

அமைச்சுப் பதவியை ஏற்று மீண்டும் மக்கள் சேவையில் ஈடுபடுமாறு அவரது ஆதரவாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.
To Top