தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jun 24, 2019

பல்வேறு கோரிக்கைகளுடன், முஸ்லிம்களுக்காக நாளை கொழும்பில் பாரிய ஆர்பாட்டம். !

நாளை நடைபெற உள்ள மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் அனைவரையும் கலந்து பங்களிப்பு செய்யுமாறு அன்போடு அழைக்கின்றோம்

நாளை (25 ஜுன்) காலை 10 மணி முதல் 12 மணிவரை கொழும்பு புதுக்கடையில் உள்ள நீதி அமைச்சுக்கு முன்பாக

நமது கலாச்சாரம் நமது உரிமை
நம்மை நாமே பாதுகாப்போம் இறைவன் உதவியுடன்


-முஸ்லிம் உ‌ரிமைகளுக்கான கூட்டமைப்பு-Post Top Ad

Your Ad Spot

Pages