தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jun 29, 2019

மரண தண்டனை பெறுவோரின்விபரம் வெளியீடு: முஸ்லிம் ஒருவர் உட்படபோதைப்பொருள் குற்றத்தில் மரணதண்டனை பெறவுள்ளோரின் பெயர்ப்பட்டியல் வெளியானது! 

(2 சிங்களவர்கள் 1 தமிழர் 1 முஸ்லிம் கைதிகளுக்கு முதலில் தண்டனை) போதைப்பொருள் வழக்கில் 8 முஸ்லிம்கள் 08 தமிழர்கள் 04 சிங்களவர்கள் மரணதண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர் .

இதன் முதற்கட்டமாக 2 சிங்களவர், ஒரு தமிழர் மற்றும் முஸ்லிம் ஒருவர் மரணதண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

மரணதண்டனைக்கு உட்படுத்த 20 பேர் கொண்ட பட்டியலை சட்ட மா அதிபர் திணைக்களம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது. 

அந்த 20 பேரின் பெயர்கள் பின்வருமாறு,
எம்.கே. பியதிலக்க
எம் .தர்மகரன்
எம்.எஸ்.எம் .மஸ்தார்
ஜே.ஏ. பூட்
பி .ஜே .போல்சிம்
எஸ் .புண்ணியமூர்த்தி
கே.எம். சமிந்த
எஸ் கணேசன்
டபிள்யு . விநாயகமூர்த்தி
எஸ்.ஏ. சுரேஷ்குமார்
எம். குமார்
எஸ். மசார்
டபிள்யு. ரங்க சம்பத் பொன்சேகா
எஸ் முஹம்மது ஜான்
பெருமாள் கணேசன்.
ஆர்.பி சுனில் கருணாரத்ன
சையித் முகமது உவைஸ்
எம்.எஸ்.எம் .மிஸ்வர்
பி கமிலஸ் பிள்ளை
ஷாஹுல் ஹமீத் ஹஜ்முல்.
இவர்களில் நால்வரே முதற்கட்டமாக மரணதண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.


குறிப்பு:
மேலுள்ள பட்டியலில் அண்மையில் கைது செய்யப்பட்ட இலங்கையின் பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னர்களான மாகந்துர மதுஸ் மற்றும் கஞ்சிப்பான இர்பான் போன்றோரின் பெயர் விபரங்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages