நிந்தவூரில் கடலரிப்பினால் அபாய நிலை. (PHOTOS)

NEWS
0 minute read


நிந்தவூர் 9ம், பிரிவு கடற்கரையின் இன்றைய நிலை.இந்த நிலை தொடருமாயின் மீனவர்களின் நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவதோடு கடல் ரோடு கடந்து ஊருக்குள் வரும் அபாய நிலையும் ஏற்படும்.

இதற்கு என்னதான் முடிவு.....?

முஹம்மட் ஜெலீல், நிந்தவூர்.
To Top