நிந்தவூரில் 10 மாத இரட்டைக் குழந்தைகள் வெட்டிக் கொலை

நிந்தவூரில் 10 மாத வயதான இரட்டைக் குழந்தைகள் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளன.

இக்குழந்தைகளின் உடல்கள் வீடொன்றின் குளியலறையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரான, இக்குழந்தைகளின் தாய் (26) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...