காத்தான்குடியில் 20 பேர் கொலை செய்யப்பட்டதாக சொன்ன தேரர் ஆஜர்...!

வணக்கத்திற்குரிய மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்த கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

ஷரியா சட்டத்தின் ஊடாக 20 பேரை கொலை செய்ததாக அவர் ஜூலை 4 ஆம் திகதி தெரிவித்த கருத்து தொடர்பிலேயே இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...