5 மில்லியனை இலங்கைக்கு வழங்கிய உலக முஸ்லீம் லீக்

நேற்று (30) கொழும்பில் உள்ள தாமரைத் தடாகத்தில் நடைபெற்ற உலக சமாதான இஸ்லாமிய மாநாடு ஆளுனா் ஏ.ஜே.எம். முசம்மில் மற்றும் ஜனாதிபதி உலக முஸ்லிம் லீக்செயலாளா் நாயகம் மற்றும் அவருடன் வருகை தந்த பிரநிதிகள் முஸ்லிம் வெளிநாட்டுத் துாதுவா்களும் கலந்து கொண்டனா். 

இங்கு வருகை தந்திருந்த உலக முஸ்லிம் லீக் செயலாளா் நாயகம் அமேரிக்க டொலா் 500 மில்லியன் ஆதவாது 100 கோடிருபாவை உயிா்நீத்த மக்களுக்கு வழங்குவதாக அவா் உறுதியளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...