ஷாபியின் அடிப்படை உரிமை மீறல் மனு ஆகஸ்ட் 6ஆம் திகதி!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குருணாகல் போதனா வைத்தியசாலை டாக்டர் ஷாபியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு அடுத்த மாதம் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இது தொடர்பான தீர்மானத்தை உயர் நீதிமன்றம் இன்று (22 ) அறிவித்தது.
ஷாபியின் அடிப்படை உரிமை மீறல் மனு ஆகஸ்ட் 6ஆம் திகதி! ஷாபியின் அடிப்படை உரிமை மீறல் மனு ஆகஸ்ட் 6ஆம் திகதி! Reviewed by NEWS on July 22, 2019 Rating: 5