சற்றுமுன் பாராளுமன்றில் ஒன்றுகூடிய முஸ்லிம் தலைவர்கள்..!

தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சரின் பாராளுமன்ற காரியாலயத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருகிறது.

கல்முனை, வாழைச்சேனை பிரதேச எல்லைகள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றுவருகின்றதாக தெரியவருகிறது. 

சற்றுமுன் பாராளுமன்றில் ஒன்றுகூடிய முஸ்லிம் தலைவர்கள்..! சற்றுமுன் பாராளுமன்றில் ஒன்றுகூடிய முஸ்லிம் தலைவர்கள்..! Reviewed by NEWS on July 11, 2019 Rating: 5