அவசரகால சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பு

NEWS
0 minute read
0
அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, நாட்டின் சில இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் அவசரகால சட்டம் நீடிக்கப்பட்ட மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)