சனிக்கிழமை,பதவிகளை ஏற்க முஸ்லிம் MPக்கள் முடிவு?

இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சுப்பொறுப்புக்களை மீண்டும் ஏற்பதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

இன்று பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்தத்தீர்மானத்தை அவர்கள் எடுத்துள்ளனர். 

எதிர்வரும் சனிக்கிழமை அமைச்சுக்களை பொறுப்பேற்றகவுள்ளதாக தெரியவருகிறது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...