ஷாபியின் மனித உரிமை மீறல் வழக்கு : 27 ஆம் திகதி

டாக்டர் ஷாபி தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கை அடுத்த மாதம் (செப்டம்பர்) 27 ஆம் திகதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் தீர்மானம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...