உயர்தர பரீட்சையில் முஸ்லிம் மாணவிகளுக்கு நடந்த அநீதி!

அடையாளப்படம் 
அஸ்ரப் ஏ சமத்

இன்று (05.8.2019) ஆரம்பமான க.பொ.த. உயா் தர பரீட்சையின் போது கம்பகா மாவட்டத்தில் உள்ள புகொட பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மாணவிகள் கிருந்திவெல் உள்ள கிருந்திவெல சிங்கள மத்திய மகா வித்தியலயத்தில் பரீட்சை எழுதச் சென்றபோது அங்கு கடமையில் இருந்த பரீட்சை பரிசோதகா்கள் பர்தாவை கழற்றிவிட்டே பரீட்சை மண்டபத்திற்குள் வரும்படியும் அதன் பின்னரே பரீட்சை எழுதுவதற்கு அனுமதித்தாக அங்குள்ள மாணவிகளது பெற்றோா்கள் தெரிவிக்கின்றனா். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...