பிரச்சினை தீர்ந்தது, சஜித்தே வேட்பாளர் - நவீன் சற்றுமுன் அறிவிப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட கலந்துரையாடல் சற்றுமுன் நடைபெற்றது. 

இதன் போது ”அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்ததாகவும் சஜித் பிரேமதஸவே வேட்பாளர்” என நவீன் திஸ்ஸநாயக்க சற்றுமுன் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்ட புகைப்படம் ; 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...