சாய்ந்தமருது அரசியல்வாதியை விரட்டிய அதாவுல்லா!

NEWS
0 minute read
0


கியாஸ் ஏ. புகாரி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இருந்து அண்மையில் விலகிய சாய்ந்தமருது நபரொருவர் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வின் பக்கம் 'சைட்' எடுக்கச் சென்றாராம்.

இது இன்று கொழும்பிலுள்ள அதாவுல்லவின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

ஆனால், குறித்த நபருக்கு அதாவிடம் இடமில்லையென அச்சொட்டாக கூறப்பட்டதாம்.

அந்நபர் மு.கா., அ.இ.ம.க என பல்டிக்கு மேல் பல்டியாக வக்காலத்து எழுத்தாளராக இருந்து வந்துள்ளார்.

குறிப்பு என்னவெனில்: குறித்த நபருக்கு சமூக வலைத்தளங்களில் எழுத்து ஒழுக்கமின்மை என்பதாகும்.

கண் பசியுடையோருக்கு கடிவாளம் பூத்த கதைதான் இது!

குறிப்பு:
குறித்த நபர் அ.இ.ம.க.விலிருந்து விலகினாரா? 
விலக்கப்பட்டாரா? என்பதும் இதில் உறுதியாகிறது.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)