பால்மாவின் விலை இன்று முதல் அதிகரிக்கப்பு ..!


இறக்குமதி   செய்யப்படுகின்ற     பால்மாவின்    விலை இன்று முதல்
அதிகரிக்கப்படுவதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி 400 கிராம் பால்மாவின் விலை 20 ரூபாவாலும், ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 50 ரூபாவாலும் அதிகரிக்கப்படுகிறது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...