அக்கறைப்பற்று வலயத்தில் குரு பிரதிபா விருது பெற்ற ஸாஹிர் ஹூசைன் , அஜ்மல்

இலங்கைத் திருநாட்டின் மாணவச் செல்வங்களது எதிர்காலத்தை ஒளிமயமாக்க இதய பூர்வமாகப் பங்களிப்புச் செய்த அதிபர் மற்றும் ஆசிரியர்களை கௌரவித்து கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்த விருது வழங்கும் நிகழ்வு இன்று (04) இடம்பெற்றது.

2019க்கான உயர் விருதைப் பெறும் அம்பாறை மாவட்ட, அக்கரைப்பற்று வலய அதிபர்களான எஸ்.எம் ஸாஹிர் ஹூசைன் மற்றும் ஏ.எல். அஜ்மல் கலந்துகொண்டு இவ்விருதினை பெற்றுக்கொண்டனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...