தண்டவாளங்களை உடைத்துக் கொண்டு தடம் புரண்ட புகையிரதம்


கலாவெவ - அவுக்கன பகுதிகளுக்கு இடையில் புகையிரம் ஒன்று தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (22) அதிகாலை திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்றே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் புகையிரத என்ஜின் உட்பட 6 புகையிரத பெட்டிகள் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...