ரிப்கான் பதியுதீனுக்கு பிணை


முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனில் சகோதரரும், வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ரிப்கான் பதியுதீனை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் இன்று(17) அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன், அவர் வெளிநாடு செல்வதற்கும் கொழும்பு பிரதம நீதிவானினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரிப்கான் பதியுதீனுக்கு பிணை ரிப்கான் பதியுதீனுக்கு பிணை Reviewed by ADMIN on February 17, 2020 Rating: 5