சற்றுமுன் கிடத்த செய்தி! பூகம்பத்தில் பலர் பலி!


சற்றுமுன்னர் துருக்கி-ஈரான் எல்லைப்புறத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் துருக்கியின் வான் மாகாணத்தை சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளதுடன் ஏராளமான உடமைகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீட்பு பணிகளில் பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

- Breaking News
சற்றுமுன் கிடத்த செய்தி! பூகம்பத்தில் பலர் பலி! சற்றுமுன் கிடத்த செய்தி! பூகம்பத்தில் பலர் பலி! Reviewed by ADMIN on February 23, 2020 Rating: 5