இஷாக் MPயிடம் ஒரு கோடி கப்பம் பெற முயன்ற ரிஷாம் மாறுஸ் கைது..கெகிராவ மடாடுகம பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹூமானிடம் கப்பம் பெற முயன்ற பொது சேவை அமைப்பின் தலைவர் ரிஷாம் மாறுஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரகுமான் சம்பந்தமாக அல்லது அவருக்கு சேறு பூசும் வகையில் சமூகவலைதளத்தில் பரவும் வீடியோ ஒன்றை நீக்குவதற்கு குறிப்பிட்ட சந்தேகநபர் பாராளுமன்ற உறுப்பினரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் கப்பம் கேட்டுளளார்.

அதன் ஒரு பகுதியாக ஐந்து லட்சத்தை பெற்றுக் கொள்வதற்கு அவர் முயற்சித்தபோது அனுராதபுர பிரதேச குற்றப்புலனாய்வு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

https://www.facebook.com/risham.marooz.5
இஷாக் MPயிடம் ஒரு கோடி கப்பம் பெற முயன்ற ரிஷாம் மாறுஸ் கைது.. இஷாக் MPயிடம் ஒரு கோடி கப்பம் பெற முயன்ற ரிஷாம் மாறுஸ் கைது.. Reviewed by ADMIN on February 22, 2020 Rating: 5