கடந்த 24 மணித்தியாலத்தில் 1167 பேர் கைது. ஊரடங்குச் சட்டத்தை மீறினால் கடுமையான தண்டனை.



பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 5185 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 1167 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கடந்த 24 மணித்தியாலத்தில் 1167 பேர் கைது. ஊரடங்குச் சட்டத்தை மீறினால் கடுமையான தண்டனை. கடந்த 24 மணித்தியாலத்தில் 1167 பேர் கைது. ஊரடங்குச் சட்டத்தை மீறினால் கடுமையான தண்டனை. Reviewed by ADMIN on March 28, 2020 Rating: 5