நியூசிலாந்தில் 51 முஸ்லிம்கள் கொலை விவகாரம் நினைவுச்சின்னம் வெளியீடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

ADMIN
0 minute read
0

ஒரு வருடம் முன்பு துப்பாக்கி ஏந்தியவர் இரண்டு மசூதிகளைத் தாக்கியதில் கொல்லப்பட்ட 51 பேரின் நினைவாக நியூசிலாந்தில் ஒரு தேசிய நினைவுச்சின்னம் வெளியிட உத்தேசிக்கபட்டிருந்தது.

அதனை புதிய கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக அது தற்காலிகமாக நிறுத்தபடுவ
தை குறித்து கவலை கொள்வதாக அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.
To Top