கொரோனா வைரஸை கட்டுப்படுத்த 54000 சிறைக்கைதிகளை விடுதலை செய்த ஈரான் ..

ADMIN
0 minute read
0

ஈரானில் வேகாமாக பரவும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் 54000 சிறைக்கைதிகளை அந்த நாட்டு அரசு பிணையில் விடுதலை செய்துள்ளது.

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைரஸ் தொற்று அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஈரானில் 2400க்கும் அதிகமான கோரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் இணங்காணப்பட்டுள்ள அதேவேளை அங்கு 77 பேர் மரணமாகியுள்ளனர்

வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்களில் ஈரான் நாட்டி வி ஐ பிக்கள் சிலரும் அடங்குவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)