இத்தாலியின் தனிமைப்படுத்தல் நடவடிக்கையால் 60,000 இலங்கையர்கள் பாதிப்பு!இத்தாலியின் லோம்பார்டி பிராந்தியமும் மேலும் 14 மாகாணங்களும் தனிமைப்படுத்தலுக்குட்பட்டுள்ளமையினால் அங்கு வசிக்கும் சுமார் 60,000 இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
104,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இத்தாலியில் வசிக்கின்றனர், அவர்களில் சுமார் 60 சதவீதம் பேர் லோம்பார்டி பிராந்தியத்தில் உள்ளனர்.
இதேவேளை இந்த தீர்மானம் காரணமாக 16 மில்லின் மக்கள் பாதுக்கப்பட்டுள்ளதடன், தனிமைப்படுத்தலானது ஏப்ரல் மாதம் ஆரம்பப் பகுதி வரை நீடிக்கும் என்று அந் நாட்டு பிரதமர் கூறியுள்ளார்.
இத்தாலியின் தனிமைப்படுத்தல் நடவடிக்கையால் 60,000 இலங்கையர்கள் பாதிப்பு! இத்தாலியின் தனிமைப்படுத்தல் நடவடிக்கையால் 60,000 இலங்கையர்கள் பாதிப்பு! Reviewed by ADMIN on March 08, 2020 Rating: 5