இலங்கை ரூபாவின், பெறுமதி வீழ்ச்சி..

ADMIN
0 minute read
0

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளுக்கு அமைய அமெரிக்க டொலர் ஒன்றுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்றைய தினம் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி இலங்கை ரூபாவில் 185.08 ரூபாவாக உள்ளது.
To Top